சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெளிப்படு

velippatu · பெயரெச்சம்

1
வெளிப்படுகின்ற
what comes out, what is exposed
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெளிப்படு (velippatu), பெயரெச்சம், 'what comes out, what is exposed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெளிப்படு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை