சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெளியன் தித்தன்

veliyan tittan

1
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உறையூரின் கண் அரசாண்ட வீரை வேண்மான் வெளியன் என்னும் தித்தன், ஒளவை துரைசாமி உரை – வீரை நகர்க்குரியவனாகிய வேண்மானான வெளியன் என்பானுடைய மகன் தித்தன்
Pinnathur Narayanasami Iyer commentary states this Velir king’s name as Veliyan, Thithan, Avvai Duraisamy’s commentary states that Thithan is the son of Veliyan
ஒருசொல் hapax — appears once in the corpus

வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெளியன் தித்தன் (veliyan tittan), 'Pinnathur Narayanasami Iyer commentary states this Velir king’s name as Veliyan, Thithan, Avvai Duraisamy’s commentary states that Thithan is the son of Veliyan'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெளியன் தித்தன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை