சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெள்ளமும்

vellamum · உம்மை எண்ணும்மை

1
வெள்ளமும், மிகுதியான நீரோட்டமும்
and the flood
உம்மை எண்ணும்மை

வானமும் போலும் ..... ஓர் வெள்ளமும் போலும்

2
வெள்ளம் என்ற கால எண்ணிக்கையும்
and the time period called vellam

ஆம்பலும் சங்கமும் மை இல் கமலமும் வெள்ளமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெள்ளமும் (vellamum), உம்மை எண்ணும்மை, 'and the flood'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெள்ளமும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை