சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெள்ளிய

velliya

1
வெள்ளியினால் செய்த
made with silver
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெள்ளிய (velliya), 'made with silver'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெள்ளிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை