சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெவ்வளிக்கு

vevvalikku

1
கொடிய காற்றுக்கு
for the harsh wind
2
வெப்பமுடைய காற்றுக்கு
for the hot wind
ஒருசொல் hapax — appears once in the corpus

கோடை வெவ் வளிக்கு உலமரும் புல் இலை வெதிர நெல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெவ்வளிக்கு (vevvalikku), 'for the harsh wind'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெவ்வளிக்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு