சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெவ்வளி

vevvali

1
கொடிய காற்று
harsh wind
2
வெப்பமுடைய காற்று
hot wind

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெவ்வளி (vevvali), 'harsh wind'. நற்றிணை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெவ்வளி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை