நற்றிணை 105
20 words cited from this poem, ordered by line.
இலவத்து
ilavattu · வரி 1
Silk Cotton Tree’s
முளி
muli · வரி 1
dried
வலந்த
valanta · வரி 1
tied
அதிர
atira · வரி 2
to roar, sounding loud
ஒளிர்
olir · வரி 2
having brightness
வெவ்வளி
vevvali · வரி 3
harsh wind
வேய்
vey · வரி 3
bamboo
கன்றொடு
kanrotu · வரி 4
with calf
வருந்த
varunta · வரி 4
to be sad
விளிபட
vilipata · வரி 4
with uproars
அற்ற
arra · வரி 5
lacking, without, devoid
என்னாய்
ennay · வரி 6
you do not consider so
குட்டுவன்
kuttuvan · வரி 7
Kuttuvan, a title for Chera kings
பட்டனை
pattanai · வரி 7
you have come
குவளை
kuvalai · வரி 8
blue waterlily flowers
சுனைய
cunaiya · வரி 8
in the spring
வண்டு
vantu · வரி 9
honey bee
வண்டுபடு
vantupatu · வரி 9
swarmed by bees
அம்சில்ஓதி
amciloti · வரி 10
the woman with beautiful soft hair
அரும்படர்
arumpatar · வரி 10
great sorrow