சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேட்குவை

vetkuvai · முன்னிலை வினைமுற்று

1
நீ விரும்புவாய்
you desire
முன்னிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேட்குவை (vetkuvai), முன்னிலை வினைமுற்று, 'you desire'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேட்குவை. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி