சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேட்கையொடு

vetkaiyotu · வினையெச்சம்

1
விருப்பத்துடன்
with desire
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேட்கையொடு (vetkaiyotu), வினையெச்சம், 'with desire'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேட்கையொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு