சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேட்டீவாய்

vettivay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
விரும்புபவனே
oh you who desires
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ கண்டாரை வாய் ஆக யாம் கூற வேட்டீவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேட்டீவாய் (vettivay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'oh you who desires'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேட்டீவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை