சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேட்டொடு

vettotu

1
வேடவர்களுடன்
with hunters
ஒருசொல் hapax — appears once in the corpus

வேட்டொடு வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் நாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேட்டொடு (vettotu), 'with hunters'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேட்டொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு