சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டுமோ

ventumo · ஓகாரம் வினா

1
வேண்டுமோ
should I do it
ஓகாரம் வினா

நின்னை யான் கழறுதல் வேண்டுமோ

2
வேண்டும்
need to do
ஓகாரம் அசைநிலை

கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டுமோ (ventumo), ஓகாரம் வினா, 'should I do it'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டுமோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை