சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டுவ

ventuva · பெயரெச்சம்

1
வேண்டிய, விரும்பிய
desired
பெயரெச்சம்

வேண்டுவ அளவையுள், Porunar 128 – வேண்டுவ முகந்துகொண்டு இன்மை தீர வந்தனென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டுவ (ventuva), பெயரெச்சம், 'desired'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டுவ. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து