சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேது

vetu

1
வெப்பம்
heat
ஒருசொல் hapax — appears once in the corpus

என் தொடர் நோய் வேது கொள்வது போலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேது (vetu), 'heat'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை