வேந்துதரு
ventutaru · பெயரெச்சம்
1
மன்னர்கள் தந்த
given by kings
பெயரெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
வேந்துதரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் அருகாது ஈயும் வண்மை உரை சால் நெடுந்தகை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வேந்துதரு (ventutaru), பெயரெச்சம், 'given by kings'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேந்துதரு. Retrieved 26 Jul 2026.