சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேயா

veya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
வேயாத, மாடத்தை மூடாத
not covered
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

விண்பொர நிவந்த வேயா மாடத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேயா (veya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not covered'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேயா. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை