சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேரின்

verin

1
வேரின்
of roots
ஒருசொல் hapax — appears once in the corpus

பாசி வேரின் மாசொடு குறைந்த துன்னல் சிதாஅர் நீக்கித் தூய கொட்டைக் கரைய பட்டுடை நல்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேரின் (verin), 'of roots'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேரின். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை