சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேலற்கு

velarku

1
முருகனுக்கு வெறியாட்டத்தை நடத்தும் வேலனுக்கு
for the velan who performs veriyattam rituals to appease Murukan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேலற்கு (velarku), 'for the velan who performs veriyattam rituals to appease Murukan'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேலற்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு