வேலும்
velum · உம்மை எண்ணும்மை
1
வேலும்
and spears
உம்மை எண்ணும்மைவேலும் விளங்கின இளையரும் இயன்றனர், Nat 177—5 – வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும் பீலி சூட்டி மணி அணிபவ்வே, Pura 42–4 – தானையும் கடலென முழங்கும் கூர் நுனை வேலும் மின்னின் விளங்கும், Pura 172–9 – அமர் கடக்கும் வேலும் அவன் இறை மா வள் ஈகைக் கோதையும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வேலும் (velum), உம்மை எண்ணும்மை, 'and spears'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேலும். Retrieved 26 Jul 2026.