சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேல்வலான்

velvalan · வினையாலணையும் பெயர்

1
வேலை ஏந்தியவன், முருகன்
the god with a spear, Murukan
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடும் சினப் புகரும் வேல்வலான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேல்வலான் (velvalan), வினையாலணையும் பெயர், 'the god with a spear, Murukan'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேல்வலான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை