சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைஇய

vaiiya · வினையெச்சம், அளபெடை

1
வைப்பதற்கு
to place
வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைஇய (vaiiya), வினையெச்சம், அளபெடை, 'to place'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைஇய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை