சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைகலில்

vaikalil · வினையெச்சம்

1
விடியற்காலையில்
at dawn
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கதிர் விரி வைகலில் கை வாரூஉக் கொண்ட மதுரைப் பெரு முற்றம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைகலில் (vaikalil), வினையெச்சம், 'at dawn'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைகலில். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை