சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைகுசுடர்

vaikucutar · வினைத்தொகை

1
விடியுமளவும் எரியும் விளக்குகள்
lamps that burn until dawn
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியன் நகர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைகுசுடர் (vaikucutar), வினைத்தொகை, 'lamps that burn until dawn'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைகுசுடர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு