வைகுந்து
vaikuntu · உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று
1
நிறைந்திருக்கும்
is in abundance
உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்றுஒருசொல் hapax — appears once in the corpus
விழவின்றாயினும் உழவர் மண்டை இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வைகுந்து (vaikuntu), உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று, 'is in abundance'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைகுந்து. Retrieved 26 Jul 2026.