சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைகுறு மீனின்

vaikuru minin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
காலை விண்மீனைப் போன்று, வெள்ளி
like Venus, like the morning star
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைகுறு மீனின் (vaikuru minin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like Venus, like the morning star'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைகுறு மீனின். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை