சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைப்பின

vaippina · பலவின்பால் வினையாலணையும் பெயர்

1
ஊர்கள்
towns
பலவின்பால் வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

விண் உயர் வைப்பின காடு ஆயின

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைப்பின (vaippina), பலவின்பால் வினையாலணையும் பெயர், 'towns'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைப்பின. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து