சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைப்பிற்று

vaippirru · குறிப்பு வினைமுற்று

1
நிலத்தையுடையது
has the land
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற்று ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைப்பிற்று (vaippirru), குறிப்பு வினைமுற்று, 'has the land'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைப்பிற்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு