ஐங்குறுநூறு 101
9 words cited from this poem, ordered by line.
உது
utu · வரி 1
there
உதுக்காண்
utukkan · வரி 1
look there
அடும்பு
atumpu · வரி 2
adumpu vine, a vine that grows on the seashore
இழிபு
izhipu · வரி 2
going down
ஊர்பு
urpu · வரி 2
climbing
பரிய
pariya · வரி 2
to leave
நெய்தல்
neytal · வரி 3
waterlily flowers
கொண்கன்
konkan · வரி 5
the lord of the seashore
நோய்க்கு
noykku · வரி 5
due to the love affliction