சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழிபு

izhipu · வினையெச்சம்

3
சாய்ந்து
leaning
4
கீழ் நிலைமை
lower level
5
கீழே வடிந்து
flowing down
6
இறுக்கம் குறைந்து
loosening
7
வளப்பம் குன்றுதல்
losing prosperity

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழிபு (izhipu), வினையெச்சம், 'going down'. பரிபாடல் 3; அகநானூறு 2; கலித்தொகை 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழிபு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்