ஐங்குறுநூறு 476
11 words cited from this poem, ordered by line.
கருவிவானம்
karuvivanam · வரி 1
clouds with thunder and lightning
செய்தன
ceytana · வரி 2
they caused, they did
பைங்கொடி
painkoti · வரி 2
fresh vine, green vine
முல்லை
mullai · வரி 2
jasmine flower
ஆன்
an · வரி 3
cow
கூட்டும்
kuttum · வரி 3
they collect
கோவலர்
kovalar · வரி 3
cattle herders
படலை
patalai · வரி 3
leaves
உடைத்தோ
utaitto · வரி 4
will it happen
மாலையும்
malaiyum · வரி 4
even in the evenings
பாண
pana · வரி 5
oh bard