கருவிவானம்
karuvivanam
1
மின்னல் இடி முதலிய தொகுதிகளையடைய முகில்கள்
clouds with thunder and lightning
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கருவிவானம் (karuvivanam), 'clouds with thunder and lightning'. பதிற்றுப்பத்து 4; ஐங்குறுநூறு 2; புறநானூறு 2; அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருவிவானம். Retrieved 26 Jul 2026.