குறுந்தொகை 54
14 words cited from this poem, ordered by line.
ஈண்டையேன்
intaiyen · வரி 1
I am here
ஏனல்
enal · வரி 2
millet
கவண்
kavan · வரி 2
slingshot
காவலர்
kavalar · வரி 2
guard
வெரீஇ
verii · வரி 2
fearing
கழை
kazhai · வரி 3
bamboo
கைவிடு
kaivitu · வரி 3
released from the place
பசுங்கழை
pacunkazhai · வரி 3
green bamboo
தூண்டிலின்
tuntilin · வரி 4
like a fishing rod
நிவக்கும்
nivakkum · வரி 4
lifts up
மீன்
min · வரி 4
fish
ஒழிந்தன்று
ozhintanru · வரி 5
it stayed back
கானக
kanaka · வரி 5
of the forest
நாடனொடு
natanotu · வரி 5
with the lord of the mountainous land