சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிவக்கும்

nivakkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
மேலே தூக்கும்
lifts up
2
நிமிர்த்தும், உயர்த்தும்
rises up
3
மேலே செல்லும்
goes on top
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிவக்கும் (nivakkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'lifts up'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிவக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு