சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஃதான்று

ahtanru · இறுதி இகரம் உகரமாயிற்று

1
அஃதன்றி, அஃது அன்றி
not just that
இறுதி இகரம் உகரமாயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி வெறி கமழ் நெடுவேள் நல்குவனே எனின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஃதான்று (ahtanru), இறுதி இகரம் உகரமாயிற்று, 'not just that'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஃதான்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு