சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகலத்தவனை

akalattavanai · குறிப்பு வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
மார்புடையவனை, முருகனை
the god with a chest, Murukan
குறிப்பு வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மொய்ம்பின் வரை அகலத்தவனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகலத்தவனை (akalattavanai), குறிப்பு வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'the god with a chest, Murukan'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகலத்தவனை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்