அகலின்
akalin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
தகழிகளைப் போல, அகல் விளக்குளைப் போல
like earthen lamps
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
ஆய் இதழ்த் தோன்றி சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அகலின் (akalin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like earthen lamps'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகலின். Retrieved 26 Jul 2026.