சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகலேன்

akalen · செவிலியின் கூற்று, தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று

1
அகலாதிருப்பேன், பிரியாதிருப்பேன்
I would not have left
செவிலியின் கூற்று, தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சிலம்பு ஒலிப்ப, அவள்ஆடுவழி ஆடுவழி அகலேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகலேன் (akalen), செவிலியின் கூற்று, தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று, 'I would not have left'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகலேன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு