அகநானூறு 49
42 words cited from this poem, ordered by line.
கழங்கு
kazhanku · வரி 1
Caesalpinia crista seeds, Molucca beans
கிளியும்
kiliyum · வரி 1
and parrot
பந்து
pantu · வரி 1
ball
பந்தும்
pantum · வரி 1
and ball
வெய்யோள்
veyyol · வரி 1
a woman who desires
அன்பும்
anpum · வரி 2
and love, and kindness
அளியும்
aliyum · வரி 2
and pity, and graces
இயல்பும்
iyalpum · வரி 2
and nature, and trait
சாயலும்
cayalum · வரி 2
and delicate nature
போலாள்
polal · வரி 3
she is not
குழவியொடு
kuzhaviyotu · வரி 4
with a cow’s calf
கொடுந்தொடை
kotuntotai · வரி 4
curved thigh
மரத்து
marattu · வரி 4
tree
கடுங்கண்
katunkan · வரி 5
fearlessness, bravery
கறவையின்
karavaiyin · வரி 5
like a cow that gives milk
சிறுபுறம்
cirupuram · வரி 5
nape
குறுக
kuruka · வரி 6
to come near, getting close
தழீஇயினேன்
tazhiiyinen · வரி 7
I embraced
மெல்லென
mellena · வரி 7
delicately, tenderly
ஆகத்து
akattu · வரி 8
on the chest
ஆடுவழி ஆடுவழி
atuvazhi atuvazhi · வரி 8
in all the places she played
நன்னர்
nannar · வரி 8
of benefit
வியர்ப்ப
viyarppa · வரி 8
to sweat
அன்னோ
anno · வரி 9
alas
முயங்கினள்
muyankinal · வரி 9
she embraced
அசைஇ
acaii · வரி 11
staying
வறன்
varan · வரி 11
dryness
அசா
aca · வரி 12
sorrow
சுவைக்கும்
cuvaikkum · வரி 12
they chew
திரங்கு
tiranku · வரி 12
wilted
மரல்
maral · வரி 12
bowstring hemp, Sansevieria trifasciata
மான்
man · வரி 12
deer
அறியின்
ariyin · வரி 13
if known, if aware
கழிதல்
kazhital · வரி 13
to go
பதம்
patam · வரி 14
food
மிகுத்த
mikutta · வரி 14
is abundant
உழி
uzhi · வரி 15
time
மெய்ந்நிழல்
meynnizhal · வரி 15
body’s shade
ஓரை
orai · வரி 16
young women's games, orai games
தழீஇ
tazhii · வரி 16
to embrace
அமை
amai · வரி 17
having, suiting
அகலேன்
akalen · வரி 18
I would not have left