அகழி
akazhi · பெயர்ச்சொல்
1
மதிலைச் சுற்றிய நீர்க்கிடங்கு
moat
பெயர்ச்சொல்எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அகழி (akazhi), பெயர்ச்சொல், 'moat'. புறநானூறு 4; பதிற்றுப்பத்து 1; மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகழி. Retrieved 26 Jul 2026.