சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகழ்வோன்

akazhvon · வினையாலணையும் பெயர்

1
தோண்டுபவன்
a man who digs
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகழ்வோன் (akazhvon), வினையாலணையும் பெயர், 'a man who digs'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகழ்வோன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு