சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 282

37 words cited from this poem, ordered by line.

அம்பின்
ampin · வரி 2
with arrows
கானவன்
kanavan · வரி 2
a forest dweller
மடை
matai · வரி 2
clasp
அகழ்வோன்
akazhvon · வரி 4
a man who digs
நன்பொன்
nanpon · வரி 4
fine gold
இமைக்கும்
imaikkum · வரி 5
glitterimg, shining, it glitters, they glitter, it shines, they shine
கிளர்ப்ப
kilarppa · வரி 5
to be bright
உக்க
ukka · வரி 6
dropped
ஒடிய
otiya · வரி 6
breaking
வை
vai · வரி 6
hay
வைந்நுதி
vainnuti · வரி 6
sharp tips
ஆலி
ali · வரி 7
hailstone
கடுக்கும்
katukkum · வரி 7
being like, similar
முத்தமொடு
muttamotu · வரி 7
with pearls
தாரமும்
taramum · வரி 8
the things
மூ
mu · வரி 8
three
நாடற்கு
natarku · வரி 10
to the lord of the land, for the lord of the land
வேங்கை
venkai · வரி 10
Venkai Mountain
இன்தீம்
intim · வரி 11
very sweet
செல்வத்து
celvattu · வரி 11
with wealth, with prosperity
பலவின்
palavin · வரி 11
of jackfruits, Artocarpus integrifolia
அலர்வாய்
alarvay · வரி 12
mouths than gossip
எதிர்ந்தனன்
etirntanan · வரி 12
he has accepted
எந்தையும்
entaiyum · வரி 12
our father
கொடை
kotai · வரி 12
to give, giving
அம்பல்
ampal · வரி 13
blame by a few
அவனொடு
avanotu · வரி 13
with him
மொழியும்
mozhiyum · வரி 13
it talks, it utters
திரண்ட
tiranta · வரி 14
rounded, thick
யாமும்
yamum · வரி 15
us
யாயும்
yayum · வரி 15
mother
வருக
varuka · வரி 16
may you come
வரைந்த
varainta · வரி 16
planned
வரைந்தநாள்
varaintanal · வரி 16
planned wedding day
கூப்பி
kuppi · வரி 17
joining hands together
ஓக்குதும்
okkutum · வரி 18
let us offer
கடவுட்கு
katavutku · வரி 18
to god