சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகிலின்

akilin · பெயர்ச்சொல்

1
அகிலினுடைய
of akil wood, of eagle wood, Aquilaria agallocha
பெயர்ச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

கனல் பொருத அகிலின் ஆவி கா எழ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகிலின் (akilin), பெயர்ச்சொல், 'of akil wood, of eagle wood, Aquilaria agallocha'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகிலின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்