சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அங்கணாளனை

ankanalanai · இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்

1
கண்ணோட்டம் உடையவனை
the man who is generous
இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அங்கணாளனை நகுகம் யாமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அங்கணாளனை (ankanalanai), இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர், 'the man who is generous'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அங்கணாளனை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு