சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசும்பின்

acumpin

1
சேற்றில் உள்ள, நீக்கசிவு உள்ள இடத்தில் உள்ள
in the muddy place
ஒருசொல் hapax — appears once in the corpus

அசும்பின் அம் தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசும்பின் (acumpin), 'in the muddy place'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசும்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு