சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசும்பில்

acumpil

1
சேறு உள்ள இடத்தில்
in a muddy place
ஒருசொல் hapax — appears once in the corpus

வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசும்பில் (acumpil), 'in a muddy place'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசும்பில். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு