சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 8

51 words cited from this poem, ordered by line.

ஈயல்
iyal · வரி 1
termite, white ants, termites
ஈர்ம்புறத்து
irmpurattu · வரி 1
wet side
புற்றத்து
purrattu · வரி 1
of a termite mound, from a termite mound
ஏற்றை
errai · வரி 2
Etrai, a small–region king under the Chera king
குரும்பி
kurumpi · வரி 2
fungus combs in termite mounds
பெருங்கை
perunkai · வரி 2
large hands, big hands
கதுவலின்
katuvalin · வரி 3
since it grabbed
துதிய
tutiya · வரி 3
under the covering
மான்
man · வரி 3
deer
அழியும்
azhiyum · வரி 4
gets ruined
ஒதுங்கி
otunki · வரி 4
walking
கங்குலும்
kankulum · வரி 4
night, nights, even during the nights
இகுளை
ikulai · வரி 5
friend
அட்ட
atta · வரி 6
killed
கேழல்
kezhal · வரி 6
pig
பேழ்வாய்
pezhvay · வரி 6
gaping mouth
அடுக்கம்
atukkam · வரி 7
adjoining mountain
அமல்
amal · வரி 7
dense
ஈர்க்கும்
irkkum · வரி 7
draws, drags, pulls
பலா
pala · வரி 7
jackfruit trees, Artocarpus integrifolia
புலாவ
pulava · வரி 7
flesh stinking
கழை
kazhai · வரி 8
bamboo
நரல்
naral · வரி 8
sound
வழையொடு
vazhaiyotu · வரி 8
with two–sepalled gamboge trees, Ochrocarpos longifolius
அசும்பில்
acumpil · வரி 9
in a muddy place
வாழை
vazhai · வரி 9
banana trees, plantain trees
களிற்றின்
kalirrin · வரி 10
like a male elephant
படி
pati · வரி 11
step
பிடி
piti · வரி 11
female elephant
முறுக்கிய
murukkiya · வரி 11
breaking
அகத்து
akattu · வரி 12
inside part
இயம்பும்
iyampum · வரி 12
to sound, sounding
சொலிய
coliya · வரி 12
to leave
எண்
en · வரி 13
sesame
பிறங்கல்
pirankal · வரி 13
mountain
மயங்காது
mayankatu · வரி 13
without confusion
சிறிய
ciriya · வரி 14
small
மின்னுவிட
minnuvita · வரி 14
lightning showing the way
மென்மெல
menmela · வரி 14
very slowly
விட
vita · வரி 14
emitting light
தலைஇய
talaiiya · வரி 15
poured
தலைத்தலைஇய
talaittalaiiya · வரி 15
bearing them
சிறுபுறம்
cirupuram · வரி 16
nape
பிழியூஉ
pizhiyuu · வரி 16
squeezing
வாரி
vari · வரி 16
combing the hair, combed the hair
நீயிர்
niyir · வரி 17
you
விலங்கிய
vilankiya · வரி 17
blocking
அறிதலும்
aritalum · வரி 18
knowing, being aware
அறிதிரோ
aritiro · வரி 18
do you know
என்னுநர்
ennunar · வரி 18
a person who will state so
உரிஞிய
uriniya
rubbed