சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசைப்பார்

acaippar · வினையாலணையும் பெயர்

1
கட்டுவார்கள்
they tie
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வம்பு அணி பூங்கயிற்று வாங்கி, மரன் அசைப்பார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசைப்பார் (acaippar), வினையாலணையும் பெயர், 'they tie'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசைப்பார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்