சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சாய்

ancay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
அச்சம் கொள்ளாய், நீ அஞ்சுவதில்லை
you do not fear
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சாய் (ancay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not fear'. கலித்தொகை 3; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை