சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சினள்

ancinal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அவள் அச்சம் அடைந்தாள்
she was afraid
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சினள் (ancinal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she was afraid'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சினள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு