சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 86

75 words cited from this poem, ordered by line.

தலைப்பெய்த
talaippeyta · வரி 1
cooked together
மிதவை
mitavai · வரி 1
gruel
அமலை
amalai · வரி 2
rice ball
சோற்று
corru · வரி 2
of rice
பெருஞ்சோற்று
peruncorru · வரி 2
of abundant rice
ஞெமிரி
nemiri · வரி 3
spread
தருமணல்
tarumanal · வரி 3
sand that was brought
பந்தர்
pantar · வரி 3
Panthar, a port town in the Chera country that was famous for its pearls
தொடரி
totari · வரி 4
hung
நிற்ப
nirpa · வரி 4
occurring
விளக்குறுத்து
vilakkuruttu · வரி 4
lit the lamps
அகன்ற
akanra · வரி 5
wide
கோள்
kol · வரி 6
planet
திங்கள்
tinkal · வரி 6
moon
நீங்கிய
ninkiya · வரி 6
left, moved
கேடு
ketu · வரி 7
fault
நாள்
nal · வரி 7
star
விழுப்புகழ்
vizhuppukazh · வரி 7
great fame
உச்சி
ucci · வரி 8
summit
குடத்தர்
kutattar · வரி 8
those carrying pots
மண்டையர்
mantaiyar · வரி 8
those carrying bowls
கம்பலை
kampalai · வரி 9
uproar
கிண்கிணி
kinkini · வரி 9
anklets
செம்பெண்டிர்
cempentir · வரி 9
women who perform auspicious events
பின்னவும்
pinnavum · வரி 10
and behind
முன்னவும்
munnavum · வரி 10
and ahead
முறை முறை
murai murai · வரி 10
in a very orderly manner
திதலை
titalai · வரி 11
marks
கூடி
kuti · வரி 12
joined, together
நால்வர்
nalvar · வரி 12
four persons
உதவி
utavi · வரி 13
help, helping
கற்பினின்
karpinin · வரி 13
with virtue
வழாஅ
vazhaa · வரி 13
not failing
பிணையை
pinaiyai · வரி 14
you as a woman
பெட்கும்
petkum · வரி 14
nurturing
பெற்றோன்
perron · வரி 14
the man who received
அலரி
alari · வரி 15
sun
சொரிந்த
corinta · வரி 15
loosened and dropped
நீரொடு
nirotu · வரி 15
with water
இருங்கதுப்பின்
irunkatuppin · வரி 16
with black hair
தயங்க
tayanka · வரி 16
to get exposed
நெல்லொடு
nellotu · வரி 16
with rice paddy
நன்மணம்
nanmanam · வரி 17
fine wedding
சும்மையர்
cummaiyar · வரி 18
those who were noisy
ஞெரேரென
nererena · வரி 18
rapidly
புகுதந்து
pukutantu · வரி 18
entering
இற்கிழத்தி
irkizhatti · வரி 19
wife
தமர்
tamar · வரி 19
their relatives
கூடிய
kutiya · வரி 20
arranged
கலிங்கத்து
kalinkattu · வரி 21
in the clothing
கொடும்புறம்
kotumpuram · வரி 21
curved back side
வளைஇ
valaii · வரி 21
surrounding, circling
ஒடுங்கினள்
otunkinal · வரி 22
she hid herself
தழீஇ
tazhii · வரி 22
to embrace
திறப்ப
tirappa · வரி 23
uncovered
புதை
putai · வரி 23
the covering
விருப்பொடு
viruppotu · வரி 23
with the desire
அஞ்சினள்
ancinal · வரி 24
she was afraid
எஞ்சாது
encatu · வரி 25
not hiding
படர்ந்தது
patarntatu · வரி 25
the thoughts
இன்னகை
innakai · வரி 26
oh woman of sweet smile
வினவலின்
vinavalin · வரி 26
since I questioned, since I asked
காது
katu · வரி 27
ears
சூட்டு
cuttu · வரி 27
jewel that is
துயல்வர
tuyalvara · வரி 27
swaying, moving
இகுத்து
ikuttu · வரி 28
lowered
உவகையள்
uvakaiyal · வரி 28
a happy woman
முகன்
mukan · வரி 28
face
இறைஞ்சியோள்
irainciyol · வரி 29
she bent her head down
ஒய்யென
oyyena · வரி 29
rapidly
மாவின்
mavin · வரி 29
of mango trees, of a mango tree
மதைஇய
mataiiya · வரி 30
with arrogance, with pride
ஒடுங்கு
otunku · வரி 31
controlled
மாஅயோள்
maayol · வரி 31
a woman with a complexion like mango sprouts
தரத்தர
tarattara
to give again and again